மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2022-ல் நிறைவடையும்: மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி செளபே தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி செளபே தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை தோப்பூரில் ஆயிரத்து 264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
மதுரையில் ஆயிரத்து 264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
© 2022 Mantaro Network Private Limited.