மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறப்பு வார்டுகள்: ஆட்சியர்
அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.
தென் தமிழகத்தில் முதன்முறையாக ஹீமோபிலியா மற்றும் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.