மதிப்பெண் முறைகேடு குற்றச்சாட்டில் 4 பேர் பணியிடை நீக்கம்: அண்ணா பல்கலைக்கழகம்
விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உட்பட 4 பேராசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து, அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.