மண்பாண்டத் தொழில் பாதிப்பு: களிமண்ணை மானிய விலையில் தமிழக அரசு வழங்க வேண்டும்
நெல்லை மாவட்டத்தில், மண்பாண்டத் தொழில் நலிவடைந்து வருவதால், மூலப்பொருளான களிமண்ணை, தமிழக அரசே மானிய விலையில் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

© 2022 Mantaro Network Private Limited.