18 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றம்!
உள்ளாட்சி அமைப்புக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 18 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 18 முக்கிய மசோதாக்கள் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
ஒசூர், நாகர் கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட சட்ட முன்வடிவுகள் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.