மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு
அதிபர் அதிகார முறைமையை ரத்து செய்வதற்கான 20வது சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியை ஆதரிப்பதற்கான முழு விருப்பத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.