ஒரே ஒரு குருக்கள் வறார் வழிவிடுங்கோ – சிக்கலில் சிநேகன்!
கமலின் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கழன்று கட்சியிலிருந்து விலகிச்சென்றுகொண்டிருக்க, கமல் மட்டும் ஒரே ஒரு குருக்களாக கட்சி அலுவலகத்தை சுற்றி வந்துகொண்டிருக்கிறார்.
கமலின் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கழன்று கட்சியிலிருந்து விலகிச்சென்றுகொண்டிருக்க, கமல் மட்டும் ஒரே ஒரு குருக்களாக கட்சி அலுவலகத்தை சுற்றி வந்துகொண்டிருக்கிறார்.
திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் கமல் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் தன் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கு செல்லலாம் என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
இந்துக்கள் தொடர்பான கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய கருத்தை அடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் நடைபெற இருந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்திற்கு உரிய அனுமதி பெறாததால் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மண்டல பொறுப்பாளர் பதவியிலிருந்து குமரவேல் விலகியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக 575 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் கூட்டணி சேர்வோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தோடு, தனது ஐம்பது ஆண்டுகளைக் கடந்த திரையுலகப் பயணத்தை முடித்துக்கொள்வதாக, கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.