மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7தேதி வரை நீட்டிப்பு
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17ம் தேதி தொடங்கியது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17ம் தேதி தொடங்கியது.
மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலாகிறது.
நாடாளுமன்றத்தில் இன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற திருத்த மசோதா பல்வேறு கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் தாக்கலானது.
மக்களவையில் கடும் அமளிக்கு இடையே முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார்.
2-ம் நாளாக இன்றும் மக்களவை புதிய உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.
17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தன் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பேசிய பிரதமர் மோடி, வங்கிகளை கேள்வி கேட்காதது ஏன்? என்று, தொழிலதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.