தமிழகத்திற்கு 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வருகை
தமிழகத்திற்கு 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு 150 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாஹூ தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் காரைக்குடியில் ரயில் பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று கோவையில் அதிமுக சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தன்னை பற்றி அவதூறாக ஸ்டாலின் பேசிவருவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட உள்ள நிலையில், அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார். இதையொட்டி அங்கு பாதுகாப்பு ...
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விடும் என்று என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.
கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட ஊழல்வாதிகளை திமுக கூட்டணி களமிறக்கியுள்ளதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருச்சி மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.