குமாரசாமிக்கு வாக்கு வங்கி பாகிஸ்தானில் உள்ளதா?: பிரதமர் மோடி
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு வாக்கு வங்கி இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு வாக்கு வங்கி இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விரைந்து செயலாற்றுவேன் என்று மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம் பால் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலூர் அருகே உரிய ஆவணங்களின்றி கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற பாத்திரங்களை தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
40 நாடாளுமன்ற தொகுதி மட்டுமல்லாமல் 18 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சாதி மற்றும் மத கலவரங்களை ஒடுக்கி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 105 கோடியே 72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விதிமுறை மீறல் தொடர்பாக 3 ஆயிரத்து 839 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் ...
மத்தியில் பாஜகவால் மட்டுமே வலிமையான அரசை அமைக்க முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோல்வியடையும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையை 152 அடி உயர்த்த சட்டப்போராட்டம் நடத்தி உரிமை மீட்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.