உத்தரகாண்டில் இதுவரை 41. 27 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன
மக்களவை தேர்தலில் முதற்கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தலில் முதற்கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாடு பாதுகாப்பாக இருக்க மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினர் தபால் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை ஒட்டி, வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமை ஆற்ற வேண்டுமென ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவை தேர்தலில் முதற்கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் காவல்துறையினருக்கான தபால் வாக்குப் பதிவு இன்று காலை துவங்கியது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி மக்களவை தொகுதியில் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
மக்களவைக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், தேர்தல் பொருட்களை அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்கட்சிகள் குறுக்கு வழியில் வாக்கு சேகரிக்க முயற்சிப்பதாகவும், கருத்து கணிப்புகள் ஒருதலைப்பட்சமாக வெளியிடப்படுவதாகவும் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் குற்றம் சாட்டினார்.
© 2022 Mantaro Network Private Limited.