மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தனது அரசியல் வாழ்க்கை துவங்கும்: முதல்வர் பழனிசாமி
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தனது அரசியல் வாழ்க்கை தொடங்க இருப்பதாக ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தனது அரசியல் வாழ்க்கை தொடங்க இருப்பதாக ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மறுநாள் ஓய்கிறது.
தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ரவீந்தரநாத் குமார் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற வேட்பாளர் லோகிராஜனை ஆதரித்து நடிகை விந்தியா வாக்கு சேகரித்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறி மாறி பேசி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தேனி மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் இன்று பேசவுள்ளார்.
திமுகவிற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தலையொட்டி சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விவிபேட் இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்தில் சரசாரியாக 65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பிரசார கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
4 மாநில சட்டப் பேரவைக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.