மக்களவைக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 66 சதவிகித வாக்குகள் பதிவு
12 மாநிலங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 66 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
12 மாநிலங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 66 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக, தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.
மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் நிறைவு பெற்ற நிலையில், இரவு 8 மணி வரை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 70.90 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.
நாடு முழுவதும் இரண்டாவது கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியுள்ள நிலையில், இளைஞர்கள் அதிகளவில் தங்களது வாக்குகளை பதிவு செய்வார்கள் என்று நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆவடியில் ஆயிரத்து 381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதற்கு உரிய விளக்கம் அளிக்ககோரி திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடந்த சோதனையில் நாடு முழுவதிலும் இருந்து இதுவரையில் 2 ஆயிரத்து 628 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்களிப்பது நமது ஜனநாயக கடமையாகும், இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டை தவிர வேறு என்னென்ன ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.
மக்களவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் மூன்றரை லட்சம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.