3 மாநிலங்களில் மக்களவை தேர்தலை ஆம் ஆத்மி கட்சி தனித்து எதிர்கொள்ளும்
மக்களவை தேர்தலில் 3 மாநிலங்களில் மட்டும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் 3 மாநிலங்களில் மட்டும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
மத்திய பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் சங்கமிக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க வியூகம் வகுத்துள்ளதாகவும் விரைவில் அங்கு ஆட்சி மாற்றம் நடைபெறும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
மக்களவை தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி சேர, தமிழக கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களவை தேர்தலை எதிர்க்கொள்ளும் விதமாக மேலும் புதிதாக மூன்று குழுக்களை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித் ஷா அமைத்துள்ளார்.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல், மக்களுக்கும், மெகாகூட்டணிக்கும் இடையேயான போட்டியாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதத்தில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தலையொட்டி விவசாயிகளை கவரும் வகையில் மெகா திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைக்கும் என்று சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.