அ.தி.மு.க.வினர் விருப்ப மனு அளிக்க இன்றே கடைசி நாள்
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்ப மனு அளிக்க இன்று கடைசி நாளாகும்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்ப மனு அளிக்க இன்று கடைசி நாளாகும்.
மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் மோடி அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதுகுறித்து தேர்தல் ஆணையரிடம் புகாரளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புக்கை சீட்டு வழங்கும் முறை நடைமுறைக்கு வரும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ...
காஷ்மீரில் தீவிரவாதிகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக விருப்ப மனு பெறும் கட்சி அதிமுக என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணியாற்றினால் அவர்களை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்யக்கோரி மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ...
மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு செய்வதற்கும், தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கும், பிரசார பணிகளை முறைப்படுத்தவும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யமுடியும் என சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கு வாக்குச் சீட்டு முறையினை பயன்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.