மக்களவை தேர்தல் தேதி மார்ச் 2-வது வாரம் வெளியாக வாய்ப்பு
மக்களவை தேர்தல் தேதியை மார்ச் 2-வது வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் தேதியை மார்ச் 2-வது வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக மற்றும் மதிமுகவின் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சித் தலைவர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதிமுக அமைத்துள்ள வலுவான கூட்டணி மக்களவை தேர்தலில் நாற்பது இடங்களிலும் வெற்றி பெறும் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பா.ஜ.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரௌன் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது.
வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை புல்வாமா தாக்குதலை வைத்து முடிவு செய்ய வேண்டாம் என நடிகர் சித்தார்த் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி அமையும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மக்களவை தேர்தலை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு பெறும் கால அவகாசத்தை அதிமுக தலைமை கழகம் நீட்டித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.