மக்களவை தேர்தலை 7 அல்லது 8 கட்டங்களாக நடத்த வாய்ப்பு
மக்களவைத் தேர்தல் 7 முதல் 8 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவாகியுள்ளன.
மக்களவைத் தேர்தல் 7 முதல் 8 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவாகியுள்ளன.
மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட 15 பேர்கள் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை டெல்லியில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
மக்களவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார்.
மக்களவை தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அந்நிய சக்திகளின் குறுக்கீடு இருக்க கூடாது என டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக் சந்தித்து அதிமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக தமிழகம் உட்பட 4 மாநில டிஜிபிக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று ஊட்டியில் நடைபெற உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.