தமிழகத்தில் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 33 பேர் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 33 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 33 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்குப்பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 1500 ரூபாய் மாதம் தோறும் கட்டாயம் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் கருமந்துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
மக்களவை தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
மக்களவை தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதிமுக கூட்டணி கட்சியின், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி, தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் எதிர்காலத்தை செம்மை படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சி தலைவருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.