ஆந்திராவில் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு
ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஊடகங்கள் தவறான கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருவதாகவும் அதனை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் கடந்த 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பல்வேறு திட்டங்களை தான் நிறைவேற்றி உள்ளதாக குமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திமுக ஒரு வன்முறை கட்சி என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
மதுரை சித்திரை திருவிழாயொட்டி, நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்றக் கோரிய வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தேர்தல் சுற்றுப் பயணத்தை துவக்குகிறார்.
தேர்தலையொட்டி வருமான வரித்துறை மூலம் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், திருச்சி திருவெறும்பூரில் மத்திய துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.
மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் மேடையில் உளரும் போது, அதிமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் சரவணன் தொண்டர்கள் மத்தியில் 4 மொழியில் சரளமாக பேசியது மக்களை வெகுவாக கவர்ந்தது.
© 2022 Mantaro Network Private Limited.