2ஜி விவகாரத்தில் மக்கள் நிச்சயம் தண்டனை அளிப்பார்கள் – எச்.ராஜா
ஊழலுக்காக டிஸ்மிஸ் செய்யப்ட்ட கட்சி திமுக என்றும், 2ஜி விவகாரம் தொடர்பாக மக்கள் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை அளிப்பார்கள் என்றும் சிவகங்கை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் எச்.ராஜா ...
ஊழலுக்காக டிஸ்மிஸ் செய்யப்ட்ட கட்சி திமுக என்றும், 2ஜி விவகாரம் தொடர்பாக மக்கள் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை அளிப்பார்கள் என்றும் சிவகங்கை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் எச்.ராஜா ...
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக தே.மு.தி.க.வை சேர்ந்த டாக்டர் இளங்கோவன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
திமுக கூட்டணி சார்பில் தேனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியது அக்கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடைத்தேர்தல் வரக் காரணமான துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.
11 ஆண்டுகாலமாக மத்தியில் அங்கம் வகித்த திமுக, மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மக்களவைத் தேர்தல் சூறாவளிப் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி உள்ளார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் கே.நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.