தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்: ரவீந்திரநாத் குமார்
தேனி தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் உறுதியளித்துள்ளார்.
தேனி தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் உறுதியளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் இதுவரை 673.73 மூன்று கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க போயர் சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் 1600-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்துள்ளது.
சேலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 பட்டு புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட, வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
அதிமுக கூட்டணி பலமான கூட்டணி என்றும், மக்களின் அமோக ஆதரவோடு வெற்றி பெறுவேன் என ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.