ஸ்டாலினின் பிரசாரக் கூட்டத்தில் இருக்கைகள் வெறிச்சோடின
வேலூர் அருகே ஸ்டாலினின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், இருக்கைகள் வெறிச்சோடியது, திமுக உண்மை விசுவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் அருகே ஸ்டாலினின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், இருக்கைகள் வெறிச்சோடியது, திமுக உண்மை விசுவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூரில் நடைபெற்று வரும் சோதனை குறித்த வருமான வரித்துறை அறிக்கையின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
ராகுலுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், கேரளாவுக்கு பறந்து சென்றுள்ளார் என பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி உழவர் சந்தை பகுதிகளில் வாக்கு சேகரிக்க வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்துவதுபோல் நடித்து அதனை அருந்தாமல் திருப்பி அனுப்பியது ...
ஊழல் என்கிற பசையில் அடித்தளம் அமைத்து, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலின்போது அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக என்றும், திமுக பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தமிழக தேர்தல் பிரசார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஏப்ரல் 2-ம் தேதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.