Tag: மக்களவைத் தேர்தல்

தேர்தல் தோல்வியால் மூத்த காங். தலைவர்களை சந்திக்க மறுக்கும் ராகுல் காந்தி

தேர்தல் தோல்வியால் மூத்த காங். தலைவர்களை சந்திக்க மறுக்கும் ராகுல் காந்தி

தேர்தல் முடிவுக்கு பிறகு, மூத்த காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் தவிர்த்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குறிப்பிட்ட சிலருடன் மட்டும் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

16-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரையை குடியரசு தலைவரிடம் வழங்கினார் மோடி

16-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரையை குடியரசு தலைவரிடம் வழங்கினார் மோடி

16-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பிரதமர் மோடி வழங்கினார்.

தேர்தலில் தோல்வி: உ.பி., ஒடிசா மாநில காங். தலைவர்கள் ராஜினாமா

தேர்தலில் தோல்வி: உ.பி., ஒடிசா மாநில காங். தலைவர்கள் ராஜினாமா

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உத்தரபிரதேசம், ஒடிசா மற்றும் கர்நாடக மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக நட்சத்திர வேட்பாளர்கள்

பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாஜக நட்சத்திர வேட்பாளர்கள்

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பெரும்பான்மையான நட்சத்திர வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக சத்யபிரதா சாஹூ ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக சத்யபிரதா சாஹூ ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக, அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார்.

மக்களவைத் தேர்தல்: அமித் ஷா, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்: அமித் ஷா, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலின் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பான சூழலை எட்டியுள்ள நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரன்புரா வாக்குசாவடியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ...

மக்களவைத் தேர்தல்: கேரள முதல்வர் பினராயி நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்: கேரள முதல்வர் பினராயி நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 30-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கன்னூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும்: கருத்து கணிப்பில் தகவல்

மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும்: கருத்து கணிப்பில் தகவல்

வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தல்: இதுவரை 193 பேர் வேட்புமனுக்கள் தாக்கல்

மக்களவைத் தேர்தல்: இதுவரை 193 பேர் வேட்புமனுக்கள் தாக்கல்

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை 193 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist