மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடரும் இழுபறி
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி பேச்சுவார்த்தை காரணமாக ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி பேச்சுவார்த்தை காரணமாக ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
45 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த வரலாறு காணத மழையால் 49 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சுவர் இடிந்து பலியான 17 பேரின் குடும்பத்தாருக்கு தலா 7 லட்ச ரூபாய் நிவராணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை விடுவிக்க மத்திய அரசிடம் மகாராஷ்டிர அரசு அனுமதி பெறவில்லை என்ற தகவல் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் சக்தியாகவும் சிவசேனா கட்சியின் நிறுவனராகவும் விளங்கிய பால்தாக்கரேவின் நினைவிடத்தை கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கி மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் மூவாயிரத்து 168 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.