மகாராஷ்டிராவில் இன்றிரவு முதல் 144 தடை உத்தரவு
மகாராஷ்டிராவில் இன்றிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதை அடுத்து, வெளிமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் இன்றிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதை அடுத்து, வெளிமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் 6 அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கவுள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் 14-வது நாளாக இழுபறி நீடிக்கும் நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி பாஜக தலைவர்கள் இன்று ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, பாஜக - சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிற நிலையில், பாஜக சட்டமன்ற குழுத் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.