ப.சிதம்பரம் கைதுக்கு பிறகு ஸ்டாலினின் பேச்சு குறைந்துள்ளது: ஜெயக்குமார்
ப.சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலினின் விமர்சன கருத்துகள் குறைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் கைதுக்கு பிறகு மத்திய அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலினின் விமர்சன கருத்துகள் குறைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளோம் என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஆகஸ்டு 30 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரத்திற்கு 11 நாடுகளில் சொத்துகள் இருப்பதாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள வெளியாகியுள்ளன.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ப.சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறியிருக்கும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியால் ‘ஏமாற்றுக்காரர்’ என்று சொல்லப்பட்டவர் ப.சிதம்பரம் என்று நினைவுக்கூரத்தக்கது.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாரும் பங்கேற்காததும், தொண்டர்கள் சொற்ப அளவிலேயே பங்கேற்றதும் ப.சிதம்பரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாரா? என்ற கேள்வியை ...
கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணியில், பாஜக அரசு சிறப்புடன் செயல்பட்டிருப்பதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வாக்குவங்கி அரசியலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.