போலி பாஸ்போர்ட் மூலம்இலங்கை செல்ல முயன்ற சீன வியாபாரி கைது
மதுரை விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீன வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீன வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்த கியூ பிரிவு போலீசார், அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்ற 13 பேரை, க்யூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், சிறையில் அடைக்கப்பட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.