சென்னை மாநகராட்சியில் 93.5 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
சென்னையில் 6 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் 6 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
திண்டிவனத்தில் போலியோ சொட்டு மருத்துவ முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும், நாளை 43 ஆயிரம் மையங்களில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் 10-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.
சென்னையில் நாளை மறுதினம் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மருந்துகளை வழங்கி பயனடையுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 10ம் தேதி ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்துவழங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மூலம் தமிழக சுகாதாரத்துறைக்கு 2 ஆயிரத்து 645 கோடி ரூபாய் கிடைக்கும் வகையில், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மார்ச் 10ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.