8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
திண்டுக்கல் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டுக்கல் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
நாகையில் விசாரணைக்காக சென்ற இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திண்டிவனம் அருகே பள்ளி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 8 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களுக்கு, மரண தண்டனை விதிக்கும் வகையில், திருத்தம் செய்யப்பட்ட போக்சோ சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.