Tag: பொள்ளாச்சி

பேஸ்புக்கில் பழகிய நபர் பேசாததால் தற்கொலை செய்துகொண்ட பெண்!

பேஸ்புக்கில் பழகிய நபர் பேசாததால் தற்கொலை செய்துகொண்ட பெண்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், முகநூலில் பழகிய நண்பர் தன்னுடன் தொலைபேசியில் பேசவில்லை எனக் கூறி, பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் – 4 பேர் கைது

வாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் – 4 பேர் கைது

கோவை அருகே, இருச்சக்கர வாகனத்தில் வைத்திருக்கும் பணத்தை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சியில் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைப்பு

பொள்ளாச்சியில் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைப்பு

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், மடத்துக்குளம், உடுமலை பேட்டை உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆயிரத்து 692 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

பொள்ளாச்சி விவகாரம் : திமுக மாவட்ட செயலாளர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சி விவகாரம் : திமுக மாவட்ட செயலாளர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில் திமுக மாவட்ட செயலாளர் மகன் மணிமாறன் நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. 

திருநாவுக்கரசுவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிபிசிஐடி ஆய்வு

திருநாவுக்கரசுவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிபிசிஐடி ஆய்வு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசுவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் மூன்றாவது முறையாக சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

பொள்ளாச்சியில் பள்ளத்தில் விழுந்த பெண் யானை மீட்பு

பொள்ளாச்சியில் பள்ளத்தில் விழுந்த பெண் யானை மீட்பு

பள்ளத்தில் விழுந்த பெண் யானையை, நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்ட நிகழ்வு கோவையில் நடந்துள்ளது. 

பொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

பொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பொள்ளாச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist