பொள்ளாச்சி பாலியல் சம்பவ வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்ற உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற பரிந்துரைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற பரிந்துரைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை முறையாக விசாரிக்கக் கோரியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக் கோரியும், பொள்ளாச்சியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதையடுத்து, சிபிசிஐடி போலீசார் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.