இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருக்கும்: UBS நிறுவனம்
இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருக்கும் என சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த UBS நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருக்கும் என சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த UBS நிறுவனம் தெரிவித்துள்ளது.
விரைவான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் அதிகம் இருப்பதாக மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நதிகள் இணைக்கப்பட்டால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரித்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8.5 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம் என்று அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கவேண்டும் என இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான ...
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எட்டு புள்ளி ஒன்று சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருப்பதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பட்டியலில் இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 5-வது இடத்தை பிடித்து உள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த நிதியாண்டில் 7 புள்ளி 3 சதவீதமாக உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.