மலேசியா மணல் விற்பனை விழிப்புணர்வு பொதுக்கூட்டம் – பொதுப்பணித்துறை முடிவு
மலேசியா மணல் விற்பனை மந்தமாக இருப்பதால், பொதுமக்களுக்கு விழிப்புணைவை ஏற்படுத்தவும், கட்டுமான நிறுவனங்களை அழைத்து விளக்கப் பொதுக் கூட்டம் நடத்தவும் பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது.