பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. முன்பதிவுகள் வரும் 9 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என ...
பொங்கல் பண்டியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் மஞ்சள் கொத்துக்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலர் கோலமாவு விற்பனை களைக்கட்டியுள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிக்கும் பணி, மதுரையை அடுத்த குமாரகம் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிக்கைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்திய பின் விபரங்கள் அளிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையிலிருந்து மாவட்டம் தோறும் மண்ணின் கலை என்ற பண்பாட்டு கலை விழா நடத்தப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.