பொங்கல் பண்டிகை: சேலத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம் முழுவதும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம் முழுவதும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் விவசாயிகள் நேரடியாக தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் திரைப்பட சிறப்பு காட்சி ஒளிபரப்பு செய்த திரையரங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வழங்கப்படும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் ஐந்து வகை இருக்கின்றது. இதில் எந்தெந்த பிரிவில் எத்தகைய பொருட்கள் வழங்கப்படுகின்றன என்பதையும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, எந்த அட்டைதாரருக்கு பொங்கல் ...
நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர், பொங்கல் பண்டிகையையொட்டி விடுவிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.
திருவாரூரில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14-ம் தேதியன்று விடுமுறை அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.