உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது
உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது. வாடிவசாலில் வழியாக சீறி பாய்ந்து வந்த காளைகளுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது. வாடிவசாலில் வழியாக சீறி பாய்ந்து வந்த காளைகளுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
துள்ளிவரும் காளைகளுக்கு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு குறித்து பார்ப்போம்..
மதுரை மாவட்டம், பாலமேட்டில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று விமரிசையாக நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள், நீதிமன்ற வழிகாட்டுதல்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் மாட்டு பொங்கல் பண்டிகை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, மூவாயிரத்து 186 காவல்துறை மற்றும் சீரூடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 1400 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத் தார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் மஞ்சள் மற்றும் கரும்பு விற்பனை சூடு பிடித்து இருப்பதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு வழங்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பினை கவுரவ குடும்ப அட்டைதாரர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் தரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.