இரண்டாவது நாளாக சிறப்பு பேருந்துகள் இன்றும் இயக்கம்
பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று இரண்டாவது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று இரண்டாவது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம் முழுவதும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்காக சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 24ஆயிரத்து 709 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர், பொங்கல் பண்டிகையையொட்டி விடுவிக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
பொங்கல் தொகுப்பு திட்டத்தில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் விளைச்சலில் பொள்ளாச்சி பகுதிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.