நெருங்கும் பொங்கல் பண்டிகை – சொந்த ஊர்களுக்குச் செல்ல 1 லட்சம் பயணிகள் முன்பதிவு
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழ் மக்களுக்கு, பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களுக்கு அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த நான்கு நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு லட்சம் பேர் வருகை புரிந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுக்க போராடியவர்களின் நினைவாக, அலங்காநல்லூரில் கல்வெட்டு அமைப்பது தொடர்பான கோரிக்கை பரிசீலக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் உறுதியளித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டுக்காக போராடிய மெரினா கடற்கரையில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஜல்லிக்கட்டு போட்டிகளை எல்.இ.டி திரை மூலம் நேரலையில் ஒளிபரப்பியது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ...
அலங்காநல்லூர்.. அமெரிக்க கண்டத்தில் இருப்பவருக்குக் கூட இந்த பெயர் தெரியும். அந்த அளவுக்கு ஜல்லிக்கட்டின் புகழை ஒட்டுமொத்த உலகுக்கு கொண்டு சென்ற ஊர் அலங்காநல்லூர்.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது.
© 2022 Mantaro Network Private Limited.