விண்ணப்பக் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் – அதிமுக தலைமை அறிவிப்பு
மாநகராட்சி மேயர், நகர மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட விண்ணப்பித்தவர்கள், நாளை முதல் விண்ணப்பக் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.