ஊரடங்கு எதிரொலி: பகல் நேரத்தில் கூடுதல் ஆம்னி பேருந்துகள்
பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பகல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததை கண்டித்து முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
© 2022 Mantaro Network Private Limited.