பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய கட்டடம் – பொதுமக்கள் மகிழ்ச்சி
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு பொது மக்கள் நன்றி ...