நியூசிலாந்தின் உயரிய விருதுக்கு தகுதியானவர் கேன் வில்லியம்சன்தான்: பென் ஸ்டோக்ஸ்
நியூசிலாந்தின் உயரிய விருதுக்கு தகுதியானவர் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தான் என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தின் உயரிய விருதுக்கு தகுதியானவர் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தான் என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் உலக கோப்பை கனவை தகர்த்தெறிந்த பென் ஸ்டோக்ஸின் பெயரை, சிறந்த குடிமகன் விருதுக்கு, அந்நாட்டு தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.