இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகள் அதிகரித்தும், டீசல் 5 காசுகள் குறைந்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகள் அதிகரித்தும், டீசல் 5 காசுகள் குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் 20 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 20 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் 02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 71 ரூபாய் 38 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகளும், டீசல் விலை 8 காசுகளும் அதிகரித்துள்ளது.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகளும், டீசல் லிட்டருக்கு 18 காசுகளும் அதிகரித்துள்ளன.
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று அதிகரித்து காணப்படுகிறது.
நேற்றைய விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய் 95 காசுகளுக்கும், டீசல் 69 ரூபாய் 25 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 8 காசுகளும் டீசல் நேற்றைய விலையிலிருந்து 20 காசுகளாக இன்றும் அதிகரித்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.