ஒரிசா, மே.வங்கம் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை
புல்புல் புயல் காரணமாக ஒரிசா, மேற்கு வங்காளம் ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புல்புல் புயல் காரணமாக ஒரிசா, மேற்கு வங்காளம் ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புதிய புயலாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை இன்று புயலாக வலுப்படக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.