Tag: புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: பொதுமக்கள் ஆட்டம் பாட்டத்துடன்  மகிழ்ந்தனர்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: பொதுமக்கள் ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ந்தனர்

2020 ஆங்கிலப்புத்தாண்டு வண்ண மயமாக துவங்கியுள்ளது. உலகம் முழுக்க, பொதுமக்கள் ஆட்டம் பாட்டத்துடன்  புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள்

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள்

ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது ஏற்படும் விபத்துக்களை எதிர்கொள்ளத் தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டம்- கேளிக்கை விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடு

புத்தாண்டு கொண்டாட்டம்- கேளிக்கை விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடு

புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து சென்னை காவல்துறை கேளிக்கை விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist