புதுவை சட்டசபையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சியினர்
புதுச்சேரி சட்டசபையில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி சட்டசபையில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சபைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் போதிய கால அவகாசம் வழங்கப்படாமல் நடத்தப்பட்டதாகக் கூறி அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேரவைக் கூட்டத்தை புறக்கணித்தன.
புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 3 ஆம் தேதி கூடவுள்ளதாகவும் அன்றைய தினமே சட்டப்பேரவை சபாநாயகர் தேர்வுக்கான தேர்தல் நடைபெறும் எனவும் பேரவையின் செயலாளர் வின்சென்ட் ராயர் தெரிவித்துள்ளார்.
மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் 14-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறும் வகையில் புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள, பாஜகவை சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் 3 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.