பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் தூதரக அதிகாரிகள் மரியாதை
பிரான்ஸ் நாட்டின் 230-வது தேசிய தின விழாவையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் அரசு மற்றும் தூதரக அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

© 2022 Mantaro Network Private Limited.