புதிய ரூ.500, 2000 நோட்டுகளை அச்சடிக்க ரூ.7,965 கோடி செலவானது – மத்திய நிதியமைச்சர்
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கையின்போது, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 7 ஆயிரத்து 965 கோடி செலவானதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கையின்போது, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 7 ஆயிரத்து 965 கோடி செலவானதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதிய ரூபாய் நோட்டுகளில் உள்ள அழுக்குகளால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதனால், புதிய ரூபாய் நோட்டிலிருந்து பரவும் நோய்களில் இருந்து, பொது மக்களை பாதுகாக்க ...
© 2022 Mantaro Network Private Limited.