புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஆலோசனை வழங்குவதற்கான அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
புதிய தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதற்கு, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆலோசனை வழங்குவதற்கான அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.