பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி
பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு தங்களது விளை பொருட்களை எங்கும் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய அதிகாரம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் சாலையோரப் பள்ளத்தில் பள்ளிப் பேருந்து இறங்கிய நிலையில் அதிலிருந்த மாணவர்கள் 5 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பீகாரில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக குற்றம்சாட்டி முதலமைச்சர் நிதீஷ்குமார் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் கலைத்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.